தேர்தல் பார்வையாளர்களிடம்

img

தேர்தல் பார்வையாளர்களிடம் புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு

வேலூர் மக்களவைத் தேர்தலையொட்டி, நிய மிக்கப்பட்டுள்ள தேர்தல் பார்வையாளர்களிடம் அரசி யல் கட்சியினர், பொது மக்கள் தேர்தல் தொடர்பான புகார்களைத் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.